News Detail Of வடமொழி எழுத்துக்கள் | தமிழ் - இரண்டாம் வகுப்பு |
வடமொழி எழுத்துக்களுக்குரிய உணவுப்பொருள்களைக் கொண்டு வந்து இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வடமொழி எழுத்துக்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் வடமொழி எழுத்துக்களைக் மாணவர்கள் நன்று கற்றுக்கொண்டனர்.